What is ISBN?

50 %
50 %
Information about What is ISBN?

Published on August 21, 2008

Author: bseshadri

Source: slideshare.net

Description

A presentation in Tamil on what is ISBN, how to get it (applicable only in India), how to create the ISBN bar code and so on.

ISBN பத்ரி சேஷாத்ரி நியூ ஹொரைசன் மீடியா http://www.nhm.in/

ISBN என்றால் என்ன ? ISBN = International Standard Book Number அப்படியானால் புத்தகங்களுக்கு மட்டும்தானா ? இல்லை . புத்தகங்கள் , புத்தகம் போன்ற சிடிக்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் . தினசரி அல்லது வார , மாத இதழ்களுக்கு ? அதற்கு வேறு ... ISSN (Serial instead of Book)

ISBN = International Standard Book Number

அப்படியானால் புத்தகங்களுக்கு மட்டும்தானா ?

இல்லை . புத்தகங்கள் , புத்தகம் போன்ற சிடிக்கள் ஆகியவற்றுக்கும் பொருந்தும் .

தினசரி அல்லது வார , மாத இதழ்களுக்கு ?

அதற்கு வேறு ... ISSN (Serial instead of Book)

எதற்க்கெல்லாம் ISBN? புத்தகங்கள் மின் புத்தகங்கள் ( e-books) ஆடியோ கேசட் , வீடியோ கேசட் ஆடியோ சிடிக்கள் கம்ப்யூட்டர் சிடிக்கள் வீடியோ சிடி / டிவிடி சாப்ட்வேர் ( மென்பொருள்கள் )

புத்தகங்கள்

மின் புத்தகங்கள் ( e-books)

ஆடியோ கேசட் , வீடியோ கேசட்

ஆடியோ சிடிக்கள்

கம்ப்யூட்டர் சிடிக்கள்

வீடியோ சிடி / டிவிடி

சாப்ட்வேர் ( மென்பொருள்கள் )

எனக்கு எதற்கு ISBN? ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிடிக்கும் என்று ஒரு குறிப்பிட்ட , தனியான எண் . இருவேறு புத்தகங்களுக்கு அல்லது சிடிக்களுக்கு ஒரே எண்ணைக் கொடுக்கமுடியாது ! இந்த எண்ணை வைத்துக்கொண்டு , தலைப்பு , ஆசிரியர் , பதிப்பாளர் , விலை , பக்கங்கள் , மொழி என அனைத்தையும் சொல்லிவிடலாம் .

ஒவ்வொரு புத்தகத்துக்கும் சிடிக்கும் என்று ஒரு குறிப்பிட்ட , தனியான எண் .

இருவேறு புத்தகங்களுக்கு அல்லது சிடிக்களுக்கு ஒரே எண்ணைக் கொடுக்கமுடியாது !

இந்த எண்ணை வைத்துக்கொண்டு , தலைப்பு , ஆசிரியர் , பதிப்பாளர் , விலை , பக்கங்கள் , மொழி என அனைத்தையும் சொல்லிவிடலாம் .

மேலும் விளக்கம் தேவை ? ஒரே குறியீட்டின்மூலம் புத்தகம் / சிடியைப் பற்றிய விவரங்களை அறியலாம் . பார் கோட் உதவியுடன் ஆப்டிகல் ஸ்கேனரால் முழுத் தகவலையும் பெற்று வேகமாக பில்லிங் செய்யலாம் . மேற்கொண்டு ரீ - ஆர்டர் செய்ய உதவும் . பல கடைகளில் ISBN இல்லை என்றால் வாங்கிக்கொள்ளவே மாட்டார்கள் .

ஒரே குறியீட்டின்மூலம் புத்தகம் / சிடியைப் பற்றிய விவரங்களை அறியலாம் .

பார் கோட் உதவியுடன் ஆப்டிகல் ஸ்கேனரால் முழுத் தகவலையும் பெற்று வேகமாக பில்லிங் செய்யலாம் .

மேற்கொண்டு ரீ - ஆர்டர் செய்ய உதவும் .

பல கடைகளில் ISBN இல்லை என்றால் வாங்கிக்கொள்ளவே மாட்டார்கள் .

யார் உருவாக்கினார்கள் ? International Organization for Standardization – சர்வதேச தரப்படுத்தல் ஆணையம் 1970- ல் உருவாக்கப்பட்டது . முதலில் 10 இலக்க ISBN எண்கள் . 1 ஜனவரி 2007 முதல் 13 இலக்க ISBN

International Organization for Standardization – சர்வதேச தரப்படுத்தல் ஆணையம்

1970- ல் உருவாக்கப்பட்டது . முதலில் 10 இலக்க ISBN எண்கள் .

1 ஜனவரி 2007 முதல் 13 இலக்க ISBN

ஐ . பி எண் போலத்தான் ! ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியான இண்டெர்நெட் எண் தருகிறோம் அல்லவா ? அதைப்போன்றுதான் . ஆனால் ஐ . பி எண்ணில் டைனமிக் மாற்றங்கள் இருக்கும் . எனக்குக் கொடுத்த எண் , ஒரு மணி நேரம் கழித்து இன்னொருவரிடம் இருக்கும் . ஆனால் ISBN அப்படி அல்ல .

ஒவ்வொரு கணினிக்கும் தனித்தனியான இண்டெர்நெட் எண் தருகிறோம் அல்லவா ? அதைப்போன்றுதான் .

ஆனால் ஐ . பி எண்ணில் டைனமிக் மாற்றங்கள் இருக்கும் . எனக்குக் கொடுத்த எண் , ஒரு மணி நேரம் கழித்து இன்னொருவரிடம் இருக்கும் .

ஆனால் ISBN அப்படி அல்ல .

இந்தியாவில் யார் நிர்வாகம் ? மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் Raja Rammohun Roy National Agency for ISBN Ministry of Human Resource Development A2/W4 Curzon Road Barracks Kasturba Gandhi Marg New Delhi 110 001 , India Tel: 91-11-2338-4687 , Fax: 91-11-2338-7934 E-mail: isbn@nic.in Web: http://www.education.nic.in/

மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

ISBN வாங்கக் காசு செலவா ? பிற நாடுகளில் உண்டு . ஆனால் , இந்தியாவில் முற்றிலும் இலவசம் . எத்தனை எண்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் . ஓர் ஆண்டில் எத்தனை புத்தகங்கள் அல்லது சிடிக்கள் வெளியிடப் போகிறீர்கள் என்பதைப் பொருத்து வேண்டியதை வாங்கிக்கொள்ளுங்கள் .

பிற நாடுகளில் உண்டு . ஆனால் , இந்தியாவில் முற்றிலும் இலவசம் .

எத்தனை எண்கள் வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் .

ஓர் ஆண்டில் எத்தனை புத்தகங்கள் அல்லது சிடிக்கள் வெளியிடப் போகிறீர்கள் என்பதைப் பொருத்து வேண்டியதை வாங்கிக்கொள்ளுங்கள் .

ISBN - ஐ எப்படிப் பெறுவது ? ராஜா ராம்மோஹன் ராய் ஏஜென்சிக்கு கடிதம் எழுதுங்கள் . அவர்கள் ஒரு விண்ணப்பத்தைத் தருவார்கள் . அதை நிரப்பி , எத்தனை ISBN எண்கள் வேண்டும் (1, 10, 100, 1000, 10000) என்று கேளுங்கள் . உங்களுக்கு அத்தனை எண்களை ஒதுக்கி , அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பார்கள் .

ராஜா ராம்மோஹன் ராய் ஏஜென்சிக்கு கடிதம் எழுதுங்கள் .

அவர்கள் ஒரு விண்ணப்பத்தைத் தருவார்கள் .

அதை நிரப்பி , எத்தனை ISBN எண்கள் வேண்டும் (1, 10, 100, 1000, 10000) என்று கேளுங்கள் .

உங்களுக்கு அத்தனை எண்களை ஒதுக்கி , அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுப்பார்கள் .

கொஞ்சம் கொஞ்சமாக ? ஆம் . மொத்தம் 1000 எண்கள் வேண்டும் என்று கேட்கிறீர்கள் . அதை உங்களுக்கு அலாட் செய்வார்கள் . ஆனால் முதல் நூறை மட்டும்தான் தருவார்கள் . அவற்றைப் பயன்படுத்தியதற்கான அத்தாட்சியைக் காண்பித்தால் , அடுத்த நூறைத் தருவார்கள் .

ஆம் . மொத்தம் 1000 எண்கள் வேண்டும் என்று கேட்கிறீர்கள் .

அதை உங்களுக்கு அலாட் செய்வார்கள் . ஆனால் முதல் நூறை மட்டும்தான் தருவார்கள் .

அவற்றைப் பயன்படுத்தியதற்கான அத்தாட்சியைக் காண்பித்தால் , அடுத்த நூறைத் தருவார்கள் .

சரி , ISBN எப்படி இருக்கும் ? இப்போதைய 13 இலக்க எண் இப்படி இருக்கும் : 978-81-8368-828-4 இது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள “ All in All ஆயுள் காப்பீடு” என்ற புத்தகத்துக்கானது . ஐந்து பகுதிகள் . 81 இந்தியாவைக் குறிக்கும் . 8368 நியூ ஹொரைசன் மீடியா . 828 இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை . 4= checksum.

இப்போதைய 13 இலக்க எண் இப்படி இருக்கும் : 978-81-8368-828-4

இது கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள “ All in All ஆயுள் காப்பீடு” என்ற புத்தகத்துக்கானது .

ஐந்து பகுதிகள் . 81 இந்தியாவைக் குறிக்கும் . 8368 நியூ ஹொரைசன் மீடியா . 828 இந்தக் குறிப்பிட்ட புத்தகத்தை . 4= checksum.

நிறுவனங்கள் குறியீடு நிறுவனங்களுக்கான குறியீடு எப்போதும் 4 இலக்கம் அல்ல . நீங்கள் ஆயிரம் எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =4, புத்தகக் குறியீடு =3 நூறு எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =5, புத்தகக் குறியீடு =2 பத்தாயிரம் எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =3, புத்தகக் குறியீடு =4

நிறுவனங்களுக்கான குறியீடு எப்போதும் 4 இலக்கம் அல்ல .

நீங்கள் ஆயிரம் எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =4, புத்தகக் குறியீடு =3

நூறு எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =5, புத்தகக் குறியீடு =2

பத்தாயிரம் எண்கள் கேட்டால் , நிறுவனக் குறியீடு =3, புத்தகக் குறியீடு =4

ISBN பார் கோட் ISBN எண்ணை , பார் கோடாக மாற்றினால்தான் உபயோகம் . எப்படி மாற்றுவது ? http://www.tux.org/~milgram/bookland/

ISBN எண்ணை , பார் கோடாக மாற்றினால்தான் உபயோகம் .

எப்படி மாற்றுவது ? http://www.tux.org/~milgram/bookland/

பார் கோட் எதற்கு ? பார் கோட் இருந்தால்தான் ஆப்டிகல் ஸ்கேனரால் பில்லிங் செய்யமுடியும் . ஸ்கேன் செய்த உடனேயே , விலைப் பட்டியலில் விலை ஏறிவிடும் . லேண்ட்மார்க் , ரிலையன்ஸ் , கிராஸ்வேர்ட் போன்ற பெரும் ரீடெய்லர்கள் பார் கோட் இல்லாவிட்டால் உங்கள் புத்தகத்தை , சிடியை வாங்கமாட்டார்கள் !

பார் கோட் இருந்தால்தான் ஆப்டிகல் ஸ்கேனரால் பில்லிங் செய்யமுடியும் .

ஸ்கேன் செய்த உடனேயே , விலைப் பட்டியலில் விலை ஏறிவிடும் .

லேண்ட்மார்க் , ரிலையன்ஸ் , கிராஸ்வேர்ட் போன்ற பெரும் ரீடெய்லர்கள் பார் கோட் இல்லாவிட்டால் உங்கள் புத்தகத்தை , சிடியை வாங்கமாட்டார்கள் !

பார் கோடை எங்கே வைக்க ? புத்தகத்தின் பின் அட்டையில் , வலது கீழ் மூலையில் வையுங்கள் .

புத்தகத்தின் பின் அட்டையில் , வலது கீழ் மூலையில் வையுங்கள் .

சிடியில் எங்கே ? சிடியிலும் பின் அட்டையில் வைக்கலாம் .

சிடியிலும் பின் அட்டையில் வைக்கலாம் .

விலை 51495 என்றால் என்ன ? 5 என்றால் அமெரிக்க டாலர் . 5 1495 என்றால் US$ 14.95 ரூபாய் ? நம் விலைகள் 100- க்கு மேல் இருக்குமே ? அதற்குத்தான் 90000. அதாவது கரன்சி , விலை குறிப்பிடவில்லை என்று பொருள் .

படிப்படியாக விளக்கவும் ! முதலில் ISBN ஏஜென்சிக்கு எழுதி , உங்கள் நிறுவனத்துக்கு ஒரு குறியீட்டையும் , குறிப்பிட்ட எண்களையும் பெறுங்கள் . முதல் தவணை எண்கள் வரும் . ஒரு லாக் ( log) புத்தகம் இருக்கும் . ஒவ்வொரு சிடி அல்லது புத்தகம் தயாராகும்போதும் லாகில் குறிப்பிடுங்கள் . பார் கோட் தயார் செய்யுங்கள் . டிசைனில் சேர்த்து பின்னட்டையைத் தயாரியுங்கள் .

முதலில் ISBN ஏஜென்சிக்கு எழுதி , உங்கள் நிறுவனத்துக்கு ஒரு குறியீட்டையும் , குறிப்பிட்ட எண்களையும் பெறுங்கள் .

முதல் தவணை எண்கள் வரும் . ஒரு லாக் ( log) புத்தகம் இருக்கும் .

ஒவ்வொரு சிடி அல்லது புத்தகம் தயாராகும்போதும் லாகில் குறிப்பிடுங்கள் .

பார் கோட் தயார் செய்யுங்கள் . டிசைனில் சேர்த்து பின்னட்டையைத் தயாரியுங்கள் .

ISBN ஏஜென்சியிடமிருந்து வரும் கடிதம்

ISBN லாக் புத்தகம் PB/HB: புத்தகங்களுக்கு மட்டும் . கெட்டி அட்டை ? PRICE: விலை PAGES: பக்கங்கள் SUBJ: துறை LANG: மொழி ISBN-13 digits: 13 இலக்க எண் TITLE: தலைப்பு AUTHOR: எழுத்தாளர் ( கள் ) Place: இடம் Year: வருடம் ED: எடிஷன் (1 வதா , 2 வதா ?) Vol: தொகுதி

படிப்படியாக ... எண்ணாக இருக்கும் ISBN - ஐ இம்பிரிண்ட் பக்கத்தில் குறிப்பிடுங்கள் . எல்லா விளம்பரங்களிலும் ISBN எண்களையும் தவறாமல் குறிப்பிடுங்கள் . லாக் புத்தகம் முடிந்ததும் , அதன் நகலையும் ஒவ்வொரு அட்டையின் நகலையும் ISBN ஏஜென்சிக்கு அனுப்புங்கள் . அவர்கள் மேற்கொண்டு புது எண்களை உங்களுக்கு அனுப்புவார்கள் .

எண்ணாக இருக்கும் ISBN - ஐ இம்பிரிண்ட் பக்கத்தில் குறிப்பிடுங்கள் .

எல்லா விளம்பரங்களிலும் ISBN எண்களையும் தவறாமல் குறிப்பிடுங்கள் .

லாக் புத்தகம் முடிந்ததும் , அதன் நகலையும் ஒவ்வொரு அட்டையின் நகலையும் ISBN ஏஜென்சிக்கு அனுப்புங்கள் .

அவர்கள் மேற்கொண்டு புது எண்களை உங்களுக்கு அனுப்புவார்கள் .

10 இலக்கம் – 13 இலக்கம் 1 ஜனவரி 2007- க்கு முன் 10 இலக்க எண்களைத்தான் கொடுத்துவந்தார்கள் . இப்போது 13 இலக்கம் . ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது சுலபம் . http://www.isbn.org/converterpub.asp 978-81-8368-828-4 = 81-8368-828-4

1 ஜனவரி 2007- க்கு முன் 10 இலக்க எண்களைத்தான் கொடுத்துவந்தார்கள் .

இப்போது 13 இலக்கம் .

ஒன்றை மற்றொன்றாக மாற்றுவது சுலபம் . http://www.isbn.org/converterpub.asp

ISBN இல்லாவிட்டால் ? ISBN கட்டாயத் தேவை என்று இல்லை . ஆனால் இருப்பது நலம் . காசு செலவில்லை என்னும்போது ஏன் அதை விடுவானேன் ? முன் சொன்னதுபோல , பல கடைகளில் வியாபாரம் செய்ய ISBN இருந்தே ஆகவேண்டும் . அதுவும் பார் கோடாக . பார் கோட் செய்வதும் இலவசம்தான் ?

ISBN கட்டாயத் தேவை என்று இல்லை . ஆனால் இருப்பது நலம் .

காசு செலவில்லை என்னும்போது ஏன் அதை விடுவானேன் ?

முன் சொன்னதுபோல , பல கடைகளில் வியாபாரம் செய்ய ISBN இருந்தே ஆகவேண்டும் . அதுவும் பார் கோடாக .

பார் கோட் செய்வதும் இலவசம்தான் ?

ஏற்கெனவே வெளியிட்டவற்றுக்கு ISBN? ஓ , தரலாமே ! எப்போது வேண்டுமானாலும் ISBN தரலாம் . ஆனால் பார் கோட் ? தனியாக ஸ்டிக்கர் பேப்பரில் டிஜிட்டல் பிரிண்ட் செய்து , பிய்த்து ஒட்டினால் போதும் !

ஓ , தரலாமே !

எப்போது வேண்டுமானாலும் ISBN தரலாம் .

ஆனால் பார் கோட் ?

தனியாக ஸ்டிக்கர் பேப்பரில் டிஜிட்டல் பிரிண்ட் செய்து , பிய்த்து ஒட்டினால் போதும் !

மேலும் சில தகவல்கள் ஏற்கெனவே ISBN கொடுத்தபின் , விலை , புத்தக / சிடி தலைப்பு இரண்டையும் எப்போதுவேண்டுமானாலும் மாற்றலாம் . ஒரே நேரத்தில் இரண்டு விலை இருக்கலாம் . இந்தியாவில் ரூ . 100, அமெரிக்காவில் $14.95. எடிஷனை வேண்டும்போது மாற்றலாம் . தொகுப்புக்கு ஒரு எண் , தனித்தனித் தொகுதிக்கு ஒவ்வொரு எண் கொடுக்கலாம்

ஏற்கெனவே ISBN கொடுத்தபின் , விலை , புத்தக / சிடி தலைப்பு இரண்டையும் எப்போதுவேண்டுமானாலும் மாற்றலாம் .

ஒரே நேரத்தில் இரண்டு விலை இருக்கலாம் . இந்தியாவில் ரூ . 100, அமெரிக்காவில் $14.95.

எடிஷனை வேண்டும்போது மாற்றலாம் .

தொகுப்புக்கு ஒரு எண் , தனித்தனித் தொகுதிக்கு ஒவ்வொரு எண் கொடுக்கலாம்

Add a comment

Related presentations

Related pages

International Standard Book Number - Wikipedia, the free ...

The International Standard Book Number (ISBN) is a unique [a] [b] numeric commercial book identifier. An ISBN is assigned to each edition and variation ...
Read more

What is an ISBN? | International ISBN Agency

An ISBN is an International Standard Book Number. ISBNs were 10 digits in length up to the end of December 2006, but since 1 January 2007 they now always ...
Read more

FAQs: General Questions | ISBN.org

FAQs: General Questions. What is an ISBN? What is the purpose of an ISBN? What is the format of the ISBN? Does the ISBN have any meaning imbedded in the ...
Read more

Abebooks: What is an ISBN? - AbeBooks - Used Books, Rare ...

What is an ISBN? The ISBN (International Standard Book Number) is a 10- or 13-digit number used for identification. An ISBN is unique to every book, ...
Read more

Wikipedia:ISBN - Wikipedia, the free encyclopedia

Wikipedia:ISBN This essay is a how-to guide detailing process on some aspect or aspects of Wikipedia's norms and practices. It is not one of Wikipedia's ...
Read more

Internationale Standardbuchnummer – Wikipedia

Die Internationale Standardbuchnummer (International Standard Book Number), abgekürzt ISBN, ist eine Nummer zur eindeutigen Kennzeichnung von Büchern und ...
Read more

Home | ISBN.org

The official U.S. ISBN Agency. No other source can assign legitimate ISBNs to US publishers! Bowker also sells Book Barcodes, and tools for self-publishers.
Read more

What is ISBN (International Standard Book Number ...

The ISBN (International Standard Book Number) is a unique number assigned to a book title by its publisher for tracking and ordering purposes. An example ...
Read more

What are ASINs, ISBNs, and UPCs? - Amazon.com: Online ...

What are UPCs, EANs, ISBNs. and ASINs? UPC Universal Product Code (UPC) ... All ISBN assigned after 1 Jan 2007 have 13 digits. Typically, ...
Read more

The International ISBN Agency | International ISBN Agency

The International ISBN Agency . Easily recognisable as the identifier for all kinds of books, the International Standard Book Number is key to an ...
Read more