Making a Printed Book (in Tamil)

50 %
50 %
Information about Making a Printed Book (in Tamil)

Published on May 9, 2008

Author: bseshadri

Source: slideshare.net

Description

A step by step slide show on how printed books are produced - in Tamil.

அச்சுப் புத்தகம் எப்படி உருவாகிறது ? பத்ரி சேஷாத்ரி கிழக்கு பதிப்பகம் [email_address]

உள்ளடக்கம் தயாரா ? எழுதவேண்டியதை எழுதிவிட்டீர்களா ? கவிதையா ? சிறுகதைத் தொகுதியா ? நாவலா ? கட்டுரைத் தொகுப்பா ? முழுநீள அ - புதினமா ? அதை ‘எடிட்’ செய்தாகிவிட்டதா ? உள்ளே சேர்க்கத் தேவையான படங்கள் தயாரா ?

எழுதவேண்டியதை எழுதிவிட்டீர்களா ?

கவிதையா ? சிறுகதைத் தொகுதியா ? நாவலா ? கட்டுரைத் தொகுப்பா ?

முழுநீள அ - புதினமா ?

அதை ‘எடிட்’ செய்தாகிவிட்டதா ?

உள்ளே சேர்க்கத் தேவையான படங்கள் தயாரா ?

பிற மேட்டர்கள் புத்தகத்துள்ளே ‘சமர்ப்பணம்’ எல்லாம் உண்டா ? ‘ முன்னுரை’ தேவையா ? உள்ளதா ? ‘ என்னுரை’ வேண்டுமா ? வேண்டாமா ? உள்ளடக்கம் வேண்டுமா ? உள்ளதா ? இண்டெக்ஸ் ( சொல்லடைவு ) உண்டா ?

புத்தகத்துள்ளே ‘சமர்ப்பணம்’ எல்லாம் உண்டா ?

‘ முன்னுரை’ தேவையா ? உள்ளதா ?

‘ என்னுரை’ வேண்டுமா ? வேண்டாமா ?

உள்ளடக்கம் வேண்டுமா ? உள்ளதா ?

இண்டெக்ஸ் ( சொல்லடைவு ) உண்டா ?

லே - அவுட் புத்தகம் என்ன சைஸ் ? கிரவுன் 1/8, கிரவுன் 1/4, டெமி 1/8, டெமி 1/4, வேறு ஏதேனும் ? போர்ட்ரேயா அல்லது லேண்ட்ஸ்கேப்பா ? மார்ஜின் எவ்வளவு ? லைன் ஸ்பேசிங் எவ்வளவு ? எழுத்துரு சைஸ் பாயிண்ட் ? ரன்னிங் எழுத்து , தலைப்பு பாண்ட் எவை ?

புத்தகம் என்ன சைஸ் ? கிரவுன் 1/8, கிரவுன் 1/4, டெமி 1/8, டெமி 1/4, வேறு ஏதேனும் ?

போர்ட்ரேயா அல்லது லேண்ட்ஸ்கேப்பா ?

மார்ஜின் எவ்வளவு ? லைன் ஸ்பேசிங் எவ்வளவு ? எழுத்துரு சைஸ் பாயிண்ட் ?

ரன்னிங் எழுத்து , தலைப்பு பாண்ட் எவை ?

இம்ப்ரிண்ட் பக்கம் பதிப்பகம் என்று ஏதாவது பெயர் உண்டா அல்லது எழுத்தாளரே பதிப்பிக்கிறாரா ? இம்பிரிண்ட் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் ( முகவரி , தொலைபேசி எண் )? விலை , பக்கம் ISBN எண் வாங்கிவிட்டீர்களா ? புத்தகத்தின் தலைப்பு தயாரா ?

பதிப்பகம் என்று ஏதாவது பெயர் உண்டா அல்லது எழுத்தாளரே பதிப்பிக்கிறாரா ?

இம்பிரிண்ட் பக்கத்தில் என்னென்ன தகவல்கள் ( முகவரி , தொலைபேசி எண் )?

விலை , பக்கம்

ISBN எண் வாங்கிவிட்டீர்களா ?

புத்தகத்தின் தலைப்பு தயாரா ?

அட்டை ரெடியா ? முகப்புக்கு என்ன டிசைன் ? புத்தகத்தின் அளவைப் பொருத்து இதனைச் செய்யவேண்டும் . பேப்பர்பேக் என்றால் என்ன டிசைன் , கெட்டி அட்டைக்கான ஜாக்கெட் என்றால் என்ன டிசைன் ? பின்பக்கச் சுருக்கம் ரெடியா ?

முகப்புக்கு என்ன டிசைன் ? புத்தகத்தின் அளவைப் பொருத்து இதனைச் செய்யவேண்டும் .

பேப்பர்பேக் என்றால் என்ன டிசைன் , கெட்டி அட்டைக்கான ஜாக்கெட் என்றால் என்ன டிசைன் ?

பின்பக்கச் சுருக்கம் ரெடியா ?

புத்தகத்துக்கு எத்தனை பக்கம் ? கிரவுன் 1/8 அல்லது டெமி 1/8 புத்தகங்களை பாருங்கள் . அவற்றின் பக்கங்கள் 8- ஆல் வகுபடும் ! ஆப்செட் பிரிண்டிங்கில் மேலே சொன்ன சைஸ் என்றால் ஒரு பக்கம் 8 பக்கங்கள் இருப்பது போலவும் அதன் பின்பக்கம் மற்றும் 8 பக்கங்கள் இருப்பதுபோலவும் அச்சடிப்பார்கள் .

கிரவுன் 1/8 அல்லது டெமி 1/8 புத்தகங்களை பாருங்கள் . அவற்றின் பக்கங்கள் 8- ஆல் வகுபடும் !

ஆப்செட் பிரிண்டிங்கில் மேலே சொன்ன சைஸ் என்றால் ஒரு பக்கம் 8 பக்கங்கள் இருப்பது போலவும் அதன் பின்பக்கம் மற்றும் 8 பக்கங்கள் இருப்பதுபோலவும் அச்சடிப்பார்கள் .

நெகடிவ் உள்ளே உள்ள பக்கங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை மட்டும்தான் என்றால் அவற்றுக்கு நெகடிவ்கள் எடுக்கவேண்டும் . வெள்ளைத் தாளில் லேசர் பிரிண்டரில் அச்சடித்த பக்கங் களை நெகடிவ் ஆக்கலாம் . அல்லது PDF கோப்பிலிருந்து நேரடியாக நெகடிவ் எடுக்கலாம் .

உள்ளே உள்ள பக்கங்கள் அனைத்தும் கறுப்பு வெள்ளை மட்டும்தான் என்றால் அவற்றுக்கு நெகடிவ்கள் எடுக்கவேண்டும் .

வெள்ளைத் தாளில் லேசர் பிரிண்டரில் அச்சடித்த பக்கங் களை நெகடிவ் ஆக்கலாம் . அல்லது PDF கோப்பிலிருந்து நேரடியாக நெகடிவ் எடுக்கலாம் .

பாசிடிவ் அட்டை முழு வண்ணத்தில் இருந்தால் அதற்கு CMYK பாசிடிவ்கள் தேவை . சயான் , மெஜெந்தா , யெல்லோ , பிளாக் என்று நான்கு வண்ணங்களுக்குமாக தனித்தனி பாசிடிவ் பில்ம் எடுக்கப்படும் . கணினிக் கோப்பிலிருந்தே நேரடியாக இதனை எடுக்கலாம் .

அட்டை முழு வண்ணத்தில் இருந்தால் அதற்கு CMYK பாசிடிவ்கள் தேவை .

சயான் , மெஜெந்தா , யெல்லோ , பிளாக் என்று நான்கு வண்ணங்களுக்குமாக தனித்தனி பாசிடிவ் பில்ம் எடுக்கப்படும் .

கணினிக் கோப்பிலிருந்தே நேரடியாக இதனை எடுக்கலாம் .

ஆப்செட் பிரிண்டிங் பார்ம் செட்டிங் & பிளேட் மேகிங் : பக்கங்களை கீழே உள்ளதுபோல் சேர்த்து வைத்து பிரிண்டிங் பிளேட் செய்வார்கள் .

பார்ம் செட்டிங் & பிளேட் மேகிங் : பக்கங்களை கீழே உள்ளதுபோல் சேர்த்து வைத்து பிரிண்டிங் பிளேட் செய்வார்கள் .

அச்சிடுதல் அச்சிடும் இயந்திரத்தின் திறனுக்கேற்ப , ஒரு பக்கத்தை முதலில் அச்சிட்டு , பின் அதன் பின்பக்கத்தை அச்சிடுவார்கள் . அல்லது ஒரேயடியாக இரண்டு பக்கமும் சேர்த்து அச்சிடலாம் . நான்கு வண்ண அட்டைகளைத் தனியாக அச்சிடவேண்டும் .

அச்சிடும் இயந்திரத்தின் திறனுக்கேற்ப , ஒரு பக்கத்தை முதலில் அச்சிட்டு , பின் அதன் பின்பக்கத்தை அச்சிடுவார்கள் .

அல்லது ஒரேயடியாக இரண்டு பக்கமும் சேர்த்து அச்சிடலாம் .

நான்கு வண்ண அட்டைகளைத் தனியாக அச்சிடவேண்டும் .

மடித்தல் 16 பக்கங்கள் சேர்ந்த பகுதியை ஒரு form . அவற்றை மூன்றுமுறை மடித்தால் , அடுத்தடுத்து 16 பக்கங்கள் வரும் . இவ்வாறு 16, 16 பக்கங்களாக மடிக்கவேண்டும் . இயந்திரங்களே இவற்றைச் செய்துவிடும் . கடைசியாக 8 பக்கம் கொண்ட அரை form இருக்கலாம் .

16 பக்கங்கள் சேர்ந்த பகுதியை ஒரு form .

அவற்றை மூன்றுமுறை மடித்தால் , அடுத்தடுத்து 16 பக்கங்கள் வரும் .

இவ்வாறு 16, 16 பக்கங்களாக மடிக்கவேண்டும் . இயந்திரங்களே இவற்றைச் செய்துவிடும் .

கடைசியாக 8 பக்கம் கொண்ட அரை form இருக்கலாம் .

ஒட்டல் இப்படி அடுத்தடுத்து உள்ள form - களைச் சேகரித்து , அட்டையை மடித்து , உள்ளே நுழைத்து , perfect binding இயந்திரத்தில் அதிசூட்டில் உள்ள உருகிய பசையால் ஒட்டவேண்டும் . கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளவேண்டும் .

இப்படி அடுத்தடுத்து உள்ள form - களைச் சேகரித்து , அட்டையை மடித்து , உள்ளே நுழைத்து , perfect binding இயந்திரத்தில் அதிசூட்டில் உள்ள உருகிய பசையால் ஒட்டவேண்டும் .

கொஞ்ச நேரம் பொறுத்துக்கொள்ளவேண்டும் .

வெட்டல் இந்த ஒட்டிய புத்தகத்தை எடுத்துச் சென்று மூன்று புறமும் ( முதுகைத் தவிர்த்து ) வெட்டவேண்டும் . புத்தகம் தயார் !

இந்த ஒட்டிய புத்தகத்தை எடுத்துச் சென்று மூன்று புறமும் ( முதுகைத் தவிர்த்து ) வெட்டவேண்டும் .

புத்தகம் தயார் !

படங்களே இல்லாமல் இந்த மாதிரி பிரசெண்டேஷனைச் செய்ததற்கு மன்னிப்பு ! ஆன்லைன் பிரசெண்டேஷன் எப்படி இருக்கும் என்பதை விளையாடிப் பார்க்கவே இது . இதில் வேறு சில படங்களைச் சேர்த்து சிறப்பாகச் செய்யமுடியுமா என்று பார்க்கிறேன் .

Add a comment

Related presentations

Related pages

Make A Book | Print One Book | One Off Book Printing

Get your book printed for just $19! ... Making the Most of Print On Demand; About Us; Press; Satisfaction Guarantee; Low Price Promise; Customer Reviews ...
Read more

Make a Book. - Blurb

Whether you want to make your book online, with our downloadable software, or with Adobe® InDesign®, it’s free and easy to get started.
Read more

5 Reasons Books Are Better Than E-Books - Challies Dot Com ...

Taking a note in an e-book or making a highlight in it is ... Stay tuned tomorrow to read 5 ways in which e-books are better than printed books ...
Read more

Make a book. Book layout software for any book | Blurb

Download Blurb's free book layout tools and templates. Design, make and self-publish photo books, trade books, magazines and ebooks Search: Submit ...
Read more

Photo Books, Photo Albums, Create a Photo Book ...

Made and printed in the U.S. with the highest ... a photo book. Making a photo book is easier than ever. Watch ... Photo books are the new way to cherish ...
Read more

The future of the book | The Economist

The printed book is an excellent means of channelling information ... An Economic History of the Making and Sale of Books London: George Allen & Unwin ...
Read more

Memeoirs: A Book With Your Email, Facebook and WhatsApp ...

... with Memeoirs you can create a beautiful book containing your emails, Facebook or WhatsApp messages or photos. ... Start Making Your Book.
Read more

Shutterfly Photo Books

Shutterfly Photo Books
Read more

Mahabharata Ebook Download complete Mahabharata PDF

It would cost thousands if bought as printed so thank you for free e edition. It would be nice if TAMIL books ... Mahabharata but i don’t get in Tamil ...
Read more