Chandrayaan

56 %
44 %
Information about Chandrayaan
Technology

Published on November 2, 2008

Author: bseshadri

Source: slideshare.net

Description

India\'s ship to the Moon. A brief intro in Tamil.

சந்திரயான் – சந்திரனுக்கு ஒரு விண்கலம் பத்ரி சேஷாத்ரி

அறிவியல் கனமான பொருள் , கனம் குறைந்த பொருளை , தன்னை நோக்கி ஈர்க்கும் . ஈர்க்கப்படும் பொருள் , கனமான பொருளை நோக்கி , வேகமாக வரும் . நியூட்டனின் விதி .

கனமான பொருள் , கனம் குறைந்த பொருளை , தன்னை நோக்கி ஈர்க்கும் .

ஈர்க்கப்படும் பொருள் , கனமான பொருளை நோக்கி , வேகமாக வரும் .

நியூட்டனின் விதி .

கல்லும் சந்திரனும் பூமியை நோக்கி எறியப்படும் கல்லும் , பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன .

பூமியை நோக்கி எறியப்படும் கல்லும் , பூமியைச் சுற்றிவரும் சந்திரனும் ஒரே கொள்கையின் அடிப்படையில் இயங்குகின்றன .

யார் யாரைச் சுற்றுகிறார்கள் ? சூரியனை பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன . பூமியைச் சந்திரன் சுற்றுகிறது . பூமியை நாம் அனுப்பும் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன . இப்போது நாம் அனுப்பும் சந்திரயான் , சந்திரனைச் சுற்றிவரும் .

சூரியனை பூமியும் பிற கோள்களும் சுற்றுகின்றன .

பூமியைச் சந்திரன் சுற்றுகிறது .

பூமியை நாம் அனுப்பும் எண்ணற்ற செயற்கைக்கோள்கள் சுற்றுகின்றன .

இப்போது நாம் அனுப்பும் சந்திரயான் , சந்திரனைச் சுற்றிவரும் .

சந்திரயான் சந்திரயான் என்றால் ‘சந்திரனை நோக்கிச் செல்லும் விண்கலம்’ என்று பொருள் . சந்திரனை ( चंद्र ) நோக்கிச் செல்வது சந்திரயான் ( चंद्रयान ) உடான் ( उडान ) , பிரயாண் ( प्रयान ) போன்று ... சந்திராயன் , சந்திராயணம் ஆகியவை தவறு .

சந்திரயான் என்றால் ‘சந்திரனை நோக்கிச் செல்லும் விண்கலம்’ என்று பொருள் .

சந்திரனை ( चंद्र ) நோக்கிச் செல்வது சந்திரயான் ( चंद्रयान )

உடான் ( उडान ) , பிரயாண் ( प्रयान ) போன்று ...

சந்திராயன் , சந்திராயணம் ஆகியவை தவறு .

சுற்றுப்பாதை வட்டப்பாதை நீள் வட்டப்பாதை

வட்டப்பாதை

நீள் வட்டப்பாதை

செயற்கைக்கோள் வானிலையைப் படம் பிடிக்க , மேப் தயாரிக்க , தகவல் தொடர்புக்கு ( தொலைக்காட்சி , தொலைப்பேசி ) இன்சாட் 4CR

வானிலையைப் படம் பிடிக்க , மேப் தயாரிக்க , தகவல் தொடர்புக்கு ( தொலைக்காட்சி , தொலைப்பேசி )

ஏவு வாகனம் செயற்கைக்கோளை எப்படிச் செலுத்துவது ? ஏவு வாகனம் கொண்டு தரையிலிருந்து , ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைக்கு , குறிப்பிட்ட விசையுடன் செலுத்தப்படும் . இந்தியாவின் PSLV அப்படிப்பட்ட ஓர் ஏவு வாகனம் .

செயற்கைக்கோளை எப்படிச் செலுத்துவது ?

ஏவு வாகனம் கொண்டு தரையிலிருந்து , ஒரு குறிப்பிட்ட வட்டப்பாதைக்கு , குறிப்பிட்ட விசையுடன் செலுத்தப்படும் .

இந்தியாவின் PSLV அப்படிப்பட்ட ஓர் ஏவு வாகனம் .

பி . எஸ் . எல் . வி ராக்கெட்

ராக்கெட் செலுத்துதல் ராக்கெட் , செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு மேலே செல்லும் . குறிப்பிட்ட பாதையின் தொலைவு நிலையில் , செயற்கைக்கோளைக் கழற்றிவிடும் .

ராக்கெட் , செயற்கைக்கோளை ஏந்திக்கொண்டு மேலே செல்லும் .

குறிப்பிட்ட பாதையின் தொலைவு நிலையில் , செயற்கைக்கோளைக் கழற்றிவிடும் .

சந்திரயானின் பாதை

படிப்படியாக முதலில் 256 – 22,866 கிமீ பாதை அடுத்து 305 – 37,900 கிமீ பாதை அடுத்து 336 – 74,715 கிமீ பாதை அடுத்து 348 – 1,65,000 கிமீ பாதை இப்போது : 450 – 2,66,050 கிமீ 3 நவம்பர் : 1,019 – 3,86,194 கிமீ அங்கிருந்து சந்திரனைச் சுற்றும் பாதை

முதலில் 256 – 22,866 கிமீ பாதை

அடுத்து 305 – 37,900 கிமீ பாதை

அடுத்து 336 – 74,715 கிமீ பாதை

அடுத்து 348 – 1,65,000 கிமீ பாதை

இப்போது : 450 – 2,66,050 கிமீ

3 நவம்பர் : 1,019 – 3,86,194 கிமீ

அங்கிருந்து சந்திரனைச் சுற்றும் பாதை

தொழில்நுட்பம் ராக்கெட் எரிபொருள் நுட்பம் திட , திரவ எரிபொருள் கிரையோஜீனிக் ( அதிகுளிர் எரிபொருள் ) – நம்மிடம் இல்லை கடும் வெப்பத்தைத் தாங்கும் செராமிக் நுட்பம் வெகு தூரத்திலிருந்து சிக்னல்களைப் பெறும் ஆண்டெனா

ராக்கெட் எரிபொருள் நுட்பம்

திட , திரவ எரிபொருள்

கிரையோஜீனிக் ( அதிகுளிர் எரிபொருள் ) – நம்மிடம் இல்லை

கடும் வெப்பத்தைத் தாங்கும் செராமிக் நுட்பம்

வெகு தூரத்திலிருந்து சிக்னல்களைப் பெறும் ஆண்டெனா

சந்திரயான் என்ன செய்யும் ? படங்கள் எடுக்கும் . பல்வேறு கேமராக்கள் . அவற்றுள் பாதி இந்தியா செய்தவை . மீதம் அந்நிய நாடுகள் உருவாக்கியவை . கனிமங்கள் பற்றிய ஆராய்ச்சி . சந்திர துருவங்களில் உள்ள பொருள்களைப் பற்றிய ரசாயன் ஆராய்ச்சி .

படங்கள் எடுக்கும் .

பல்வேறு கேமராக்கள் . அவற்றுள் பாதி இந்தியா செய்தவை . மீதம் அந்நிய நாடுகள் உருவாக்கியவை .

கனிமங்கள் பற்றிய ஆராய்ச்சி .

சந்திர துருவங்களில் உள்ள பொருள்களைப் பற்றிய ரசாயன் ஆராய்ச்சி .

சந்திரயான் ஆராய்ச்சிகள் சந்திரனின் பாறைகள் எவற்றால் ஆனவை என்ற ஆராய்ச்சி . சந்திரனின் நிலப்பரப்பு மேடு , பள்ளங்களுடனான விவரமான மேப் சந்திரன் எப்படித் தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சி

சந்திரனின் பாறைகள் எவற்றால் ஆனவை என்ற ஆராய்ச்சி .

சந்திரனின் நிலப்பரப்பு மேடு , பள்ளங்களுடனான விவரமான மேப்

சந்திரன் எப்படித் தோன்றியது என்பது பற்றிய ஆராய்ச்சி

சவால்கள் இரட்டைத் தொழில்நுட்பம் ( dual technologies) இந்தியாவுக்கு வராமல் அமெரிக்கா தடுத்தது . ( அணுக்கொள்கை காரணமாக ) கிரையோஜீனிக் நுட்பத்தை ரஷ்யா இந்தியாவுக்குத் தரக்கூடாது என்று அமெரிக்கா வற்புறுத்தியது . இந்தியா வான் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் தொகை குறைவு .

இரட்டைத் தொழில்நுட்பம் ( dual technologies) இந்தியாவுக்கு வராமல் அமெரிக்கா தடுத்தது . ( அணுக்கொள்கை காரணமாக )

கிரையோஜீனிக் நுட்பத்தை ரஷ்யா இந்தியாவுக்குத் தரக்கூடாது என்று அமெரிக்கா வற்புறுத்தியது .

இந்தியா வான் ஆராய்ச்சிகளுக்குச் செலவழிக்கும் தொகை குறைவு .

கேள்விகள் சோறு முக்கியமா , இல்லை சந்திரனுக்கு விண்கலம் தேவையா ? அமெரிக்கா எப்போதோ பல ஆண்டுகளுக்குமுன் சந்திரனுக்கு ஆளையே அனுப்பிவிட்டார்கள் . இதென்ன பெரிய விஷயம் ?

சோறு முக்கியமா , இல்லை சந்திரனுக்கு விண்கலம் தேவையா ?

அமெரிக்கா எப்போதோ பல ஆண்டுகளுக்குமுன் சந்திரனுக்கு ஆளையே அனுப்பிவிட்டார்கள் . இதென்ன பெரிய விஷயம் ?

ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் சோறும் முக்கியம் . ஆனால் இந்தியா உணவைப் பொருத்தமட்டில் தன்னிறைவு அடைந்துள்ளது . விநியோகத்தில்தான் பிரச்னை . அறிவியல் ஆராய்ச்சிகள்தான் முன்னேற்றப் பாதையைக் காட்டும் . ஜப்பான் , சீனா ஆகியவை ஓர் ஆண்டுக்கு முன் இதே சந்திரப் பயணத்தை மேற்கொண்டுள்ளன .

சோறும் முக்கியம் . ஆனால் இந்தியா உணவைப் பொருத்தமட்டில் தன்னிறைவு அடைந்துள்ளது . விநியோகத்தில்தான் பிரச்னை .

அறிவியல் ஆராய்ச்சிகள்தான் முன்னேற்றப் பாதையைக் காட்டும் .

ஜப்பான் , சீனா ஆகியவை ஓர் ஆண்டுக்கு முன் இதே சந்திரப் பயணத்தை மேற்கொண்டுள்ளன .

உலகில் முக்கிய இடம் அமெரிக்கா , ரஷ்யா ( சோவியத் யூனியன் ), ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு , ஜப்பான் , சீனா . இப்போது அவர்களுடன் இந்தியாவும் . இந்த அமைப்புகள் மட்டும்தான் வானில் செயற்கைக்கோளை ஏவும் திறன் கொண்டவை .

அமெரிக்கா , ரஷ்யா ( சோவியத் யூனியன் ), ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பு , ஜப்பான் , சீனா .

இப்போது அவர்களுடன் இந்தியாவும் .

இந்த அமைப்புகள் மட்டும்தான் வானில் செயற்கைக்கோளை ஏவும் திறன் கொண்டவை .

பிற பயன்கள் வானியல் நுட்பங்களைக் கொண்டு பூமிக்குத் தேவையான பல பயன்களையும் பெறலாம் . அதிவெப்பத்தில் இயங்கும் கருவிகள் , எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகள் ( நாளை ஹைட்ரஜன் எரிபொருள் மிகவும் முக்கியத்துவத்தை அடையும் ), கலவை உலோகங்கள்

வானியல் நுட்பங்களைக் கொண்டு பூமிக்குத் தேவையான பல பயன்களையும் பெறலாம் .

அதிவெப்பத்தில் இயங்கும் கருவிகள் , எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சிகள் ( நாளை ஹைட்ரஜன் எரிபொருள் மிகவும் முக்கியத்துவத்தை அடையும் ), கலவை உலோகங்கள்

மதிப்பும் மரியாதையும் இந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் , இந்தியாமீதான மதிப்பு உலகில் அதிகரிக்கும் . பெரிய நாடுகள் நம்மைச் சமமாக மதித்து , நம்முடன் உறவு கொண்டாட வருவார்கள் . கடந்த பத்தாண்டுகளில் நம்மை உலகம் எப்படிப் பார்க்கிறது என்று கவனியுங்கள் .

இந்த முயற்சி வெற்றியில் முடிந்தால் , இந்தியாமீதான மதிப்பு உலகில் அதிகரிக்கும் .

பெரிய நாடுகள் நம்மைச் சமமாக மதித்து , நம்முடன் உறவு கொண்டாட வருவார்கள் .

கடந்த பத்தாண்டுகளில் நம்மை உலகம் எப்படிப் பார்க்கிறது என்று கவனியுங்கள் .

சாதிக்கும் மனோபாவம் இந்தியர்களுக்கு தம்மால் எதையும் செய்யமுடியும் , சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை வருகிறது . எனவே உலகே வியக்கக்கூடிய திட்டங்களை எடுத்துச் செய்ய ஆரம்பிப்பார்கள் . உள்நாட்டு சமூகப் பிரச்னைகளை தொழில்நுட்பம் கொண்டு தீர்க்கும் சக்தி பெறுவார்கள் .

இந்தியர்களுக்கு தம்மால் எதையும் செய்யமுடியும் , சாதிக்கமுடியும் என்ற நம்பிக்கை வருகிறது .

எனவே உலகே வியக்கக்கூடிய திட்டங்களை எடுத்துச் செய்ய ஆரம்பிப்பார்கள் .

உள்நாட்டு சமூகப் பிரச்னைகளை தொழில்நுட்பம் கொண்டு தீர்க்கும் சக்தி பெறுவார்கள் .

Add a comment

Related presentations

Related pages

Chandrayaan-1 - Wikipedia, the free encyclopedia

Chandrayaan-1 successfully completed the lunar orbit insertion operation on 8 November 2008 at 16:51 IST. This manoeuvre involved firing of the liquid ...
Read more

Chandrayaan-1 – Wikipedia

Chandrayaan-1; Chandrayaan-1: Schema des Aufbaus des Orbiters. NSSDC ID: 2008-052A: Missionsziel: Erdmond: Auftraggeber: ISRO: Aufbau; Trägerrakete: Polar ...
Read more

Chandrayaan - NDTV.com

Find Chandrayaan Latest News, Videos & Pictures on Chandrayaan and see latest updates, news, information from NDTV.COM. Explore more on Chandrayaan.
Read more

Chandrayaan-2 – Wikipedia

Geschichte. Ursprünglich war Chandrayaan-2 als indisch-russische Kooperation geplant, bei der der Lander von Roskosmos entwickelt werden sollte.
Read more

NASA - NSSDCA - Spacecraft - Details

The Indian Space Research Organization announced on 31 August that the Chandrayaan 1 mission has been officially terminated after contact was lost abruptly ...
Read more

Chandrayaan-1 - ISRO

Chandrayaan-1, India's first mission to Moon, was launched successfully on October 22, 2008 from SDSC SHAR, Sriharikota. The spacecraft was orbiting around ...
Read more

Chandrayaan I - YouTube

The successful launch of the Chandrayaan-I mission to the moon and the landing of the Moon Impact Probe on the lunar surface on November 14 ...
Read more

Chandrayaan I: India on the Moon - YouTube

The successful launch of the Chandrayaan-I mission to the moon and the landing of the Moon Impact Probe on the lunar surface on November 14 ...
Read more

Chandrayaan-1 | Indian space probe | Britannica.com

Chandrayaan-1, Indian lunar space probe that found water on the Moon. Chandrayaan-1 (chandrayaan is Hindi for “moon craft”) was the first lunar space ...
Read more

Chandrayaan programme - Wikipedia, the free encyclopedia

Programme structure. The Chandrayaan (Indian Lunar Exploration Programme) programme is a multiple mission programme; as of mid-2016 only one orbiter has ...
Read more