தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம் சாரா இலக்கணம்

50 %
50 %
Information about தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம் சாரா இலக்கணம்
Technology

Published on October 29, 2009

Author: oligoglot

Source: slideshare.net

Description

Noam Chomsky defined the formalism of a phrase structure grammar in 1956, later known as Context-free Grammar (CFG), in an attempt to represent Natural Language grammars--specifically English. He showed that context-free grammars are more expressive than regular expressions. He remained inconclusive on whether a CFG can be written for English, or for that matter, any natural language, such that the grammar so written will recognise all grammatical sentences in that language and only them. Modern consensus is that natural languages are not context-free. However, it has been established that large parts of natural languages are context-free. There have been successful attempts at representing such forms as CFGs. This paper describes an attempt at a CFG equivalent to Ezutthathigaaram of Tolkaappiyam.

இல . பாலசுந்தரராமன் , ஈசுவர் சிரீதரன் [email_address] , [email_address]

1956 – நோம் சாம்சுக்கியின் சொற்றொடர் அமைப்பு இலக்கணம் சுருங்குறித்தொடர்களைக் காட்டிலும் பகர்திறன் கூடியது இயல்மொழி இலக்கணங்களை முழுமையாக இம்முறையில் எழுத முடியவில்லை பெரும்பகுதி இடம் சாரா இலக்கணமே பாணினியின் இலக்கணத்தின் பெரும்பகுதியை இம்முறையில் எழுதினர்

1956 – நோம் சாம்சுக்கியின் சொற்றொடர் அமைப்பு இலக்கணம்

சுருங்குறித்தொடர்களைக் காட்டிலும் பகர்திறன் கூடியது

இயல்மொழி இலக்கணங்களை முழுமையாக இம்முறையில் எழுத முடியவில்லை

பெரும்பகுதி இடம் சாரா இலக்கணமே

பாணினியின் இலக்கணத்தின் பெரும்பகுதியை இம்முறையில் எழுதினர்

முறையான இலக்கணத்தை கணிப்பானுக்கேற்றாற் போல் எழுதுதல் இலக்கணப் பகுப்பாய்வுக்கு வழி செய்யும் View slide

முறையான இலக்கணத்தை கணிப்பானுக்கேற்றாற் போல் எழுதுதல்

இலக்கணப் பகுப்பாய்வுக்கு வழி செய்யும்

இடம்சாரா இலக்கணம் இறுதி உருவகம் உயிர்க்குறில் -> அ | இ | உ | எ | ஒ மேல்நிலை உருவகம் < தேமா > -> < நேர் > < நேர் > View slide

இடம்சாரா இலக்கணம்

இறுதி உருவகம்

உயிர்க்குறில் -> அ | இ | உ | எ | ஒ

மேல்நிலை உருவகம்

< தேமா > -> < நேர் > < நேர் >

< முதலெழுத்து > -> < உயிர் எழுத்து > < முதலெழுத்து > -> { க , த , ந , ப , ம உயிர்மெய்கள் } < முதலெழுத்து > -> { சகர உயிர்மெய்கள் ( அகர , ஐகார , ஔகாரம் நீங்கலாக )} < முதலெழுத்து > -> { வகர உயிர்மெய்கள் ( உகர , ஊகார , ஒகர , ஓகாரம் நீங்கலாக } < முதலெழுத்து > -> { ஞகர உயிர்மெய்கள் ஆகார , எகர , ஒகரம் மட்டும் } < முதலெழுத்து > -> { யகர உயிர்மெய்கள் ' யா ' மட்டும் }

< முதலெழுத்து > -> < உயிர் எழுத்து >

< முதலெழுத்து > -> { க , த , ந , ப , ம உயிர்மெய்கள் }

< முதலெழுத்து > -> { சகர உயிர்மெய்கள் ( அகர , ஐகார , ஔகாரம் நீங்கலாக )}

< முதலெழுத்து > -> { வகர உயிர்மெய்கள் ( உகர , ஊகார , ஒகர , ஓகாரம் நீங்கலாக }

< முதலெழுத்து > -> { ஞகர உயிர்மெய்கள் ஆகார , எகர , ஒகரம் மட்டும் }

< முதலெழுத்து > -> { யகர உயிர்மெய்கள் ' யா ' மட்டும் }

< ஈரொற்று உடனிலை > -> < முன் ஒற்று அசை >< பின் ஒற்று > < முன் ஒற்று அசை > -> < அசை > < உயிரெழுத்து >< ய் > < முன் ஒற்று அசை > -> < அசை > < உயிர்மெய்யெழுத்து >< ய் > < முன் ஒற்று அசை > -> < உயிரெழுத்து >< ய் > < முன் ஒற்று அசை > -> < உயிர்மெய்யெழுத்து >< ய் > < முன் ஒற்று அசை > -> < நெடில் >< ர் , ழ் > < முன் ஒற்று அசை > -> < அசை >< குறில் >< ர் , ழ் > < அசை > -> < அசை >< அசை > < அசை > -> < அசை >< ஒற்று > < அசை > -> < குறில் > < அசை > -> < நெடில் > < அசை > -> < குறில் >< குறில் > < அசை > -> < குறில் >< நெடில் > < பின் ஒற்று > -> < க் , ச் , த் , ப் , ங் , ஞ் , ந் , ம் > < மெய்யொலிக் கூட்டம் > -> ன்ம் $   குறிப்புகள் : 1. அசைகளின் தொடரையும் சுருக்கம் வேண்டி அசையெனக் குறித்துள்ளோம் . 2. தொடர் முடிதலை $ குறி கொண்டு சொல்லியுள்ளோம் . 3. குறில் , நெடில் , உயிரெழுத்து , உயிர்மெய்யெழுத்து , ஒற்று போன்றவற்றை விரித்து எழுதவில்லை .

< ஈரொற்று உடனிலை > -> < முன் ஒற்று அசை >< பின் ஒற்று >

< முன் ஒற்று அசை > -> < அசை > < உயிரெழுத்து >< ய் >

< முன் ஒற்று அசை > -> < அசை > < உயிர்மெய்யெழுத்து >< ய் >

< முன் ஒற்று அசை > -> < உயிரெழுத்து >< ய் >

< முன் ஒற்று அசை > -> < உயிர்மெய்யெழுத்து >< ய் >

< முன் ஒற்று அசை > -> < நெடில் >< ர் , ழ் >

< முன் ஒற்று அசை > -> < அசை >< குறில் >< ர் , ழ் >

< அசை > -> < அசை >< அசை >

< அசை > -> < அசை >< ஒற்று >

< அசை > -> < குறில் >

< அசை > -> < நெடில் >

< அசை > -> < குறில் >< குறில் >

< அசை > -> < குறில் >< நெடில் >

< பின் ஒற்று > -> < க் , ச் , த் , ப் , ங் , ஞ் , ந் , ம் >

< மெய்யொலிக் கூட்டம் > -> ன்ம் $

 

குறிப்புகள் :

1. அசைகளின் தொடரையும் சுருக்கம் வேண்டி அசையெனக் குறித்துள்ளோம் .

2. தொடர் முடிதலை $ குறி கொண்டு சொல்லியுள்ளோம் .

3. குறில் , நெடில் , உயிரெழுத்து , உயிர்மெய்யெழுத்து , ஒற்று போன்றவற்றை விரித்து எழுதவில்லை .

பகுப்பாய்விகள் மயக்கம் தீர்த்தல் பிழை திருத்தம் இலக்கியங்களின் காலக்கோடு அறிதல் !

பகுப்பாய்விகள்

மயக்கம் தீர்த்தல்

பிழை திருத்தம்

இலக்கியங்களின் காலக்கோடு அறிதல் !

சாரியைகளை வரையறுத்தல் பகர்வுத்திறன் கூடிய பிற இலக்கண முறைகள் புள்ளியியல் , உரைக்கோப்புகள் , அகரமுதலிகளைக் கலப்புமுறைகளில் பயன்படுத்துதல்

சாரியைகளை வரையறுத்தல்

பகர்வுத்திறன் கூடிய பிற இலக்கண முறைகள்

புள்ளியியல் , உரைக்கோப்புகள் , அகரமுதலிகளைக் கலப்புமுறைகளில் பயன்படுத்துதல்

 

Add a comment

Related presentations

Presentación que realice en el Evento Nacional de Gobierno Abierto, realizado los ...

In this presentation we will describe our experience developing with a highly dyna...

Presentation to the LITA Forum 7th November 2014 Albuquerque, NM

Un recorrido por los cambios que nos generará el wearabletech en el futuro

Um paralelo entre as novidades & mercado em Wearable Computing e Tecnologias Assis...

Microsoft finally joins the smartwatch and fitness tracker game by introducing the...

Related pages

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம்சாரா இலக்கணம் ...

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான ... இட சாரா ...
Read more

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம்சாரா இலக்கணம் ...

... எழுத்ததிகாரத்துக்கான இடம்சாரா இலக்கணம் on ... சாரா இல?கண? ...
Read more

BalaSundaraRaman (Sundar) - HubSlide

தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரத்துக்கான இடம் சாரா ...
Read more

Natural languages and context-free languages - ResearchGate

Natural languages and context-free languages on ... இட சாரா ... தொல்காப்பியத்தின் ...
Read more

kannittamiz of ki. vA. jekannAtan (in tamil script ...

தொல்காப்பியத்தின் ... இலக்கணம் ... இடம் அல்லது ...
Read more

திராவிட பாகுபாடு | திராவிடநாத்திகம்

Posts about திராவிட பாகுபாடு written by vedaprakash
Read more

Memoirs « Tamil News - bsubra.wordpress.com

Posts about Memoirs written by Snapjudge ... 10 Hot மச்சி. 14 Heroes & 14 Villains; 19 Themes from Journal of International Affairs
Read more

Anjali « Tamil News - bsubra.wordpress.com

Posts about Anjali written by Snapjudge ... 10 Hot மச்சி. 25 Literary Classics; 14 Heroes & 14 Villains; 19 Themes from Journal of International ...
Read more